ரணில் பக்கா திருடன்.. பொய்யர்: சாடுவது சாட்சாத் கோத்தபாய ராஜபக்சே
கொழும்பு: இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமங்கே பக்கா திருடன்... மிகப் பெரிய பொய்யர் என்று அந்நாட்டின் முன்னாள் பாதுகாப்பு செயலர் கோத்தபாய ராஜபக்சே கூறியுள்ளார்.
இலங்கை அதொபர் தேர்தலில் மகிந்த ராஜபக்சே தோற்ற உடன் அவரது சகோதரர் கோத்தபாய உள்ளிட்ட குடும்பத்தினர் ஓடிப் பதுங்கி கொண்டனர். அவர்கள் மீது ஏராளமான மோசடி வழக்குகள் அடுத்தடுத்து போடப்பட்டு இலங்கையை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில் அடுத்த மாதம் நடைபெற உள்ள இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் ராஜபக்சே போட்டியிடுகிறார். அவரது பிரசார குழுத் தலைவராக கோத்தபாய களமிறக்கப்பட்டுள்ளார்.

ராஜபக்சேவை ஆதரித்து பிரசார கூட்டம் ஒன்றில் கோத்தபாய பேசியதாவது:
தமிழ்நாட்டில் சயனைட் குப்பிகளுடன் விடுதலைப்புலிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஐ.எஸ் தீவிரவாத குழு மீதான தாக்குதலில் இலங்கையைச் சேர்ந்த நபர் உயிரிழந்துள்ளார்.
இதனால்தான் தற்போது நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு மிகப் பெரிய அளவில் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக நாங்கள் கூறுகிறோம்.
எங்கள் ஆட்சியை திருடர் ஆட்சி எனக் கூறி அரசாங்க அதிகாரிகளை கைது செய்தார்கள். விசாரணைகளை நடத்தினார்கள்.
ஆனால் விசாரணைகளின் முடிவுகள் என்ன என்பதை நாட்டு மக்களுக்கு தெரிவிக்கவில்லை. ரணில் விக்ரமசிங்கே வெறும் திருடன் அல்ல; மிகப்பெரிய திருடன். பொய்களை மட்டுமே கூறி மக்களை ஏமாற்றி வருகிறவர்..
இவ்வாறு கோத்தபாய சாடியுள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications