இந்தியா- இலங்கை இடையே அணுசக்தி ஒத்துழைப்பு பேச்சுவார்த்தை முடிந்தது
கொழும்பு: இந்தியா- இலங்கை இடையே நடைபெற்ற அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் தொடர்பான 2ம் கட்டப் பேச்சுவார்த்தை முடிவடைந்ததுள்ளது.
இலங்கை தலைநகர் கொழும்புவில் திங்கள்கிழமை தொடங்கிய இந்த பேச்சுவார்த்தை செவ்வாய்க்கிழமை நிறைவடைந்தது. இதில், இந்திய தரப்பில் வெளியுறவுத்துறை அமைச்சக இணைச் செயலர் அமந்தீப் சிங் கில் தலைமையிலான குழுவினர் மற்றும் இந்திய அணுசக்தித் துறையைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
இலங்கை சார்பில் அந்நாட்டின் தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சித் துறை அமைச்சக செயலர் தாரா விஜயதிலகே, அணுசக்தித்துறை அதிகாரிகள் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சக அதிகாரிகள் பங்கேற்றனர்.
இது குறித்து இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அணு சக்தி தொடர்பான இருதரப்பு ஒப்பந்தப் பேச்சுவார்த்தை நட்புரீதியாகவும், மனப்பூர்வமாகவும் சுமூகமான முறையிலும் நடைபெற்றது' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications