ராஜபக்சே மனைவியிடம் 2 மணி நேரம் தீவிர போலீஸ் விசாரணை!
கொழும்பு: என்ஜிஓ நிறுவனத்தின் நிதி முறைகேடு தொடர்பான வழக்கில் இலங்கை முன்னாள் சர்வாதிகாரி ராஜபக்சேவின் மனைவி ஷிராந்தி ராஜபக்சேவிடம் இன்று போலீஸார் 2 மணி நேரம் விசாரணை நடத்தினர்.
பொருளாதாரக் குற்றம் தொடர்பான புலனாய்வுத் துறையினர் இந்த விசாரணையை நடத்தினர். இந்த விசாரணையின்போது, தனது என்ஜிஓ நிறுவனம் மூலம், வெளிநாடுகளிலிருந்து சமூக பணிகளுக்காகவே நிதி பெற்றதாகவும், இதை வெளிப்படையாகவே தான் பெற்றதாகவும் ஷிராந்தி தெரிவித்தாராம்.

இந்த என்ஜிஓ நிறுவனத்தின் பெயர் கார்ல்டன் சிரிலியா சவியா பவுண்டேஷன் என்பதாகும். ராஜபக்சே அதிபராக இருந்த காலத்தில் இது நடத்தப்பட்டு வந்தது.
இந்த நிறுவனம் பெருமளவில் நிதி முறைகேட்டில் ஈடுபட்டதாக சிறிசேன அரசு வழக்குப் போட்டுள்ளது. இந்த நிறுவனத்தின் காப்பாளராக ஷிராந்தி இருந்து வருகிறார்.
இந்த வழக்கு அரசியல் ரீதியாக பழிவாங்கப் போடப்பட்ட வழக்கு என்று ஏற்கனவே ராஜபக்சே கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications