இலங்கையில் தமிழர்கள் இருந்தார்கள் என்று கூறும் நிலை வரப்போகிறது.. வடக்கு மாகாண முதல்வர் எச்சரிக்கை
Subscribe to Oneindia Tamil
கொழும்பு: இலங்கை வடக்கு மற்றும் கிழக்கு மாகணங்களில் ஒருகாலத்தில் தமிழர்கள் இருந்தார்கள் என்று கூறும் நிலையை ஏற்படுத்த முயற்சிகள் நடைபெறுவதாக வடக்கு மாகாண சபை முதலமைச்சர் விக்னேஸ்வரன் குற்றம் சாட்டியுள்ளார்.

இலங்கையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர் இதுகுறித்து கூறியுள்ளதாவது: வடகிழக்கு மாகாணத்தில் ராணுவம் 25 ஆண்டுகளுக்காவது இருக்கவேண்டும் என்று ஆட்சியாளர்கள் எதிர்பார்கின்றனர். இதன் மூலம் வடக்கு மற்றும் கிழக்கு மகாணத்தில் சிங்களவர்களை பெருவாரியாக குடியமர்த்த முயற்சி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
ஆங்கிலேயர்கள் இலங்கையில் இருந்தார்கள் என்று இப்போது கூறுவது போல் ஒருகாலத்தில் தமிழர்களும் இலங்கையில் இருந்தார்கள் என்று கூறும் நிலை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. இவ்வாறு விஸ்னேஸ்வரன் கூறியுள்ளார்.
More From
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications