யாழ். வல்வெட்டிதுறையில் பிரபாகரனின் இடிக்கப்பட்ட வீடு முன்பாக நள்ளிரவில் பிறந்த நாள் கொண்டாட்டம்
யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் பிரபாகரனின் வீடு முன்பாக பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.
யாழ்ப்பாணம்: தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் 63-வது பிறந்தநாளை யாழ்ப்பாணம் வல்வெட்டிதுறையில் அவரது இடிக்கப்பட்ட வீடு முன்பாக நள்ளிரவில் இளைஞர்கள் கேக் வெட்டி கொண்டாடினர்.
தமிழீழ தேசியத் தலைவராக போற்றப்படும் பிரபாகரனின் 63-வது பிறந்த நாள் இன்று உலகம் முழுவதும் தமிழர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னை உள்ளிட்ட நகரங்களில் நள்ளிரவு 12 மணி முதலே பிரபாகரனின் பிறந்த நாள் விழா களைகட்டத் தொடங்கியது.

இலங்கை யாழ்ப்பாணத்தில் பிரபாகரனின் சொந்த ஊரான வல்வெட்டிதுறையில் ராணுவத் தடையை மீறி பிரபாகரன் பிறந்த நாள் கொண்டாடபட்டுள்ளது. வல்வெட்டித்துறையில் பிரபாகரன் பிறந்த வீட்டை சிங்கள ராணுவம் இடித்துள்ளது.
இடிக்கப்பட்ட அந்த வீட்டின் முன்பாக தமிழ் இளைஞர்கள் நள்ளிரவு 12 மணிக்கு ஒன்று திரண்டு கேக் வெட்டி பிரபாகரன் பிறந்த நாளை வாழ்த்து முழக்கங்களுடன் கொண்டாடி உள்ளனர்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications