ஊடகங்கள் காட்டியது பிரபாகரன் உடலே அல்ல.. உயிருடன் இருக்கலாம்- 'ரா' அதிகாரி சுப்ரமணியம் திடுக் தகவல்
கொழும்பு: இலங்கை யுத்தத்தின் போது ஊடகங்கள் காட்டியது தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் உடல் அல்ல; அவர் உயிருடன் இருக்கலாம் என்று 'ரா' முன்னாள் அதிகாரியும் கடற்படை அதிகாரியுமான கார்கில் சுப்ரமணியம் தெரிவித்துள்ளதாக இலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஆங்கில இணையதளம் ஒன்றுக்கு கார்கில் சுப்ரமணியம் அளித்த பேட்டி என இலங்கை ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இடம்பெற்றுள்ள தகவல்கள்:

- இலங்கை அரசு காட்டியது பிரபாகரன் உடல் அல்ல. அது அவருடைய உடல்தான் எனில் முறையாக இறப்பு சான்றிதழ், மரபணு பரிசோதனை சான்றிதழ் வழங்காதது ஏன்?
- இலங்கையில் மரபணு சோதனை நடத்துவதற்காக பரிசோதனை வசதியே கிடையாது.
- இந்தியாவிடம் பிரபாகரன் மரணம் தொடர்பாக இலங்கை அளித்தது ஒரு "அறிக்கை" மட்டுமே...மரண சான்றிதழ் அல்ல.
- ஊடகங்களில் காட்டப்பட்ட உடலில் இருந்து மரபணு மாதிரிகள் எடுக்கப்பட்ட போதும் அதை இந்தியாவிடம் இலங்கை கொடுக்கவில்லை.
- இந்த மரபணு மாதிரி பற்றிய முடிவுகளை இலங்கை ஏன் வெளியிடவில்லை?
- அப்படியானால் பிரபாகரன் உயிருடன்தான் இருக்கிறாரா?
- இறுதி யுத்தத்தின் சில நாட்களுக்கு முன்னரே பிரபாகரனின் மனைவி, மகள் இலங்கை ராணுவத்தால் வெள்ளை வேனில் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர்.
- ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு சரணடையுமாறு பிரபாகரனை இந்தியா கேட்டது.
- ஆயுதங்களை ஒப்படைக்காமல் போரிடுங்கள் என வைகோ, நெடுமாறன் ஆகியோர் கூறினர். இதனை பிரபாகரன் கேட்டதால் தோல்வி அடைந்தார்.
- ராஜபக்சேவின் தோல்விக்கு 'ரா'வின் பங்களிப்பு இருக்கலாம்.
இவ்வாறு அந்த செய்திகளில் கூறப்பட்டுள்ளது.
-
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை












Click it and Unblock the Notifications