முல்லைத் தீவில் விடுதலைப் புலிகளின் வெடிகுண்டுகள், சீருடைகள், கொடிகளுடன் இருவர் கைது
புலிகளின் வெடிபொருட்கள், சீருடைகளுடன் முல்லைத்தீவில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Subscribe to Oneindia Tamil
Recommended Video

விடுதலைப் புலிகளுக்கு ஆதரவானவர் கைது | அரிசி உற்பத்தி பற்றி முதல்வர்- வீடியோ
கிளிநொச்சி: முல்லைத் தீவில் தமிழீழ விடுதலைப் புலிகளின் வெடிபொருட்கள், சீருடைகள், கொடிகளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முல்லைத்தீவு ஒட்டுசுட்டான், புதுக்குடியிருப்பு வீதியில் பேராறு பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது வாகனம் ஒன்றை போலீசார் மறித்தனர்.

அப்போது வாகனத்தில் இருந்து ஒருநபர் தப்பி ஓடினார். இதையடுத்து அந்த வாகனத்தை போலீசார் சோதனை நடத்தினர். அதில், விடுதலைப் புலிகள் பயன்படுத்திய 15 கிலோ பவான் ரக வெடிகுண்டு, டெட்டனேட்டர்கள், ஒயர்லெஸ் கருவிகள், கையெறிகுண்டுகள், விடுதலைப் புலிகளின் கொடிகள், சீருடைகள் கைப்பற்றப்பட்டன.
அந்த வாகனத்தின் ஓட்டுநர் கைது செய்யப்பட்டார். அவருடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் மற்றொரு நபரும் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications