இலங்கையில் இந்திய கடலோர காவல்படை கப்பல்கள் -கூட்டு பயிற்சி- சிங்களப் படை தடபுடல் வரவேற்பு!!

இந்தியா, மாலத்தீவு, இலங்கை ஆகிய 3 நாடுகள் இணைந்து பயிற்சியில் ஈடுபட இந்தியாவின் கடலோர காவல்படை கப்பல்கள் விஸ்வாஸ்ட், ராஜ்கமல் ஆகியவை இலங்கை புறப்பட்டு சென்றன. இலங்கை திருகோணமலை துறைமுகத்தில் இந்திய கப்பல்களுக்கு இலங்கை வீரர்கள் வரவேற்பு அளித்தனர்.
விஸ்வாஸ்ட் கப்பல் கடலுக்குள் ரோந்து பணியில் இருக்கும். இந்த கப்பலின் இன்ஸ்பெக்டர் ஜெனரல் வர்கீஸ் தலைமையில் 102 வீரர்கள், 10 அதிகாரிகள், 2 பயிற்சி அதிகாரிகள் சென்றனர். இந்த கப்பல் 94 மீட்டர் நீளம் கொண்டது. இதன் எடை 2 ஆயிரத்து 400 டன் கொண்டது.
கடற்கரையில் ரோந்து செல்லும் ராஜ்கமல் கப்பல் கமாண்டர் எச்.ஜே.,சிங் தலைமையில் சென்றது. 356 டன் எடை கொண்ட இந்த கப்பல் 50. 38 மீட்டர் நீளம் கொண்டது. 42 வீரர்கள் , 5 அதிகாரிகள், 36 மாலுமிகள் ஆகியோர் இந்த கப்பலில் உள்ளனர்.
இலங்கை கேட்டு கொண்டதன் அடிப்படையில் இந்த போர் ஒத்திகை பயிற்சி நடக்கிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இலங்கை போர் வீரர்களுக்கு இந்தியாவில் பயிற்சி அளிக்க கூடாது, காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்க கூடாது என கடும் எதிர்ப்பு எழுந்தது.
இந்நிலையில் இந்திய கப்பல்கள் தற்போது இலங்கைக்கு சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
"வயிற்றுப்போக்கில் வரும் ரத்தம்.." கேரளாவில் உயிரை குடிக்கும் நோய்.. அதிர வைக்கும் ஷிகெல்லா பாதிப்பு -
சரமாரியாக வந்த கேள்வி.. ஒரு நொடி ஸ்டன் ஆன ராகுல்.. "இந்தியா" ஆலோசனை கூட்டத்தில் நடந்தது என்ன? -
வெடித்து சிதறிய இரும்பு குழம்பு.. 8 தொழிலாளர்கள் மரணம்.. விசாகப்பட்டினம் ஸ்டீல் ஆலையில் பயங்கரம்! -
துபாயில் கோர விபத்து.. இந்தியர்கள் துடிதுடித்து மரணம்.. நொடியில் நேர்ந்த பயங்கரம்.. என்ன நடந்தது? -
40 ஆண்டுகளில் இல்லாத மாற்றம்.. ரயில் புக்கிங் மொத்தமாக மாற போகுது.. 60 நாட்களில் வரும் இன்ப செய்தி -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே!












Click it and Unblock the Notifications