ஸ்ரீவில்லிபுத்தூரில்.. தென் மாவட்ட ஸ்கேட்டிங் போட்டி.. குட்டி வாண்டுகள் அசத்தல்
ஸ்ரீவில்லிபுத்தூர்: விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் தென்மாவட்ட அளவிளான பள்ளி குழந்தைகளுக்கான ஸ்கேட்டிங் போட்டி நடைபெற்றது.
ஸ்ரீவில்லிபுத்தூர் லயன்ஸ் இண்டர்நேஷனல் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற தென்மாவட்ட பள்ளி மாணவ-மாணவிகளுக்கான ஸ்கேட்டிங் போட்டியில் பல்வேறு பிரிகளில் போட்டிகள் நடத்தபட்டன.

குழு போட்டி, தனிநபர் போட்டிகளில் கலந்து கொண்ட நூற்றுகணக்கான மாணவ - மாணவிகள் தங்களின் திறமைகளை வெளிபடுத்தினர். போட்டிகளை தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு பரிசுகளும் , கேடயங்களும் வழங்கப்பட்டன.
ஸ்ரீவில்லிபுத்தூரில்.. தென் மாவட்ட ஸ்கேட்டிங் போட்டி.. குட்டி வாண்டுகள் அசத்தல் pic.twitter.com/gIniNHU0qT
— Oneindia Tamil (@thatsTamil) February 10, 2019
குட்டி குட்டி பசங்க, ஸ்கேட் செய்து சாதனை தாகத்துடன் பங்கேற்றது பார்ப்பவர்களை உற்சாகப்படுத்தியது.

ஒட்டுமொத்த சாம்பியன் ஆப் சாம்பியன் பரிசை ஸ்ரீவி லயன்ஸ் இண்டர்நேஷனல் பள்ளி தட்டிசென்றது. சுமார் 50 க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து 200க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.
-
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை












Click it and Unblock the Notifications