இதுக்குத்தான் இப்டி கன்னாபின்னானு டிரஸ் போடக்கூடாதுங்கறது.. இப்ப என்னாச்சு பாருங்க!
பாம்பு என நினைத்து மனைவியை கணவர் தாக்கிய சம்பவம் ஆஸ்திரேலியாவில் நடந்துள்ளது.
சிட்னி: ஆஸ்திரேலியாவில் அச்சுறுத்தும் வகையில் பாம்பு போன்று உடை அணிந்திருந்த மனைவியை ஹாக்கி மட்டையால் கணவர் தாக்கிய சம்பவம் நடந்துள்ளது.
விதவிதமாக உடை அணிவதில் பெண்களுக்கு எப்போதுமே ஆர்வம் அதிகம். அதிலும் சமீபகாலமாக பாம்பு மற்றும் புலி போன்ற பிரிண்டிங்கில் ஸ்டாக்கிங்ஸ் அணியும் வழக்கம் அவர்களிடம் அதிகரித்துள்ளது.

ஆனால், அப்படி ஆசையாக உடையணிந்து, கணவரிடம் அடி வாங்கி தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் ஆஸ்திரேலியாவில் ஒரு மனைவி.
அப்பெண்ணின் மற்றும் அவரது கணவரின் பெயர் ஊடகங்களில் வெளியாகவில்லை. ஆனால், அவரது அடிபட்ட கால் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
சம்பவத்தன்று பாம்பு போன்ற டிசைன் கொண்ட ஸ்டாக்கிங்ஸ் அணிந்து கட்டிலில் படுத்து தூங்கிக் கொண்டிருந்துள்ளார் மனைவி. விளக்குகள் அணைக்கப்பட்டிருந்ததால், இரவில் அறைக்குள் வந்த கணவர், கட்டிலில் இரண்டு பாம்பு கிடக்கிறது என தவறாக நினைத்து விட்டார்.
உடனடியாக அருகில் இருந்த பேஸ்பால் பேட்டால் அந்த பாம்புகளை, அதாவது மனைவியின் காலில் பலமாகத் தாக்கியுள்ளார். வலியில் மனைவி அலறியபோது தான் அவருக்கு உண்மை தெரியவந்துள்ளது.
தற்போது காலில் பலத்த காயமடைந்த மனைவி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பெண்கள் ஸ்டாக்கிங்ஸ் என்பது காலில் இருந்து தொடை வரை அணியும் உடை என்பது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications