டார்ச் லைட்டில் வைத்து 1.5 கிலோ தங்கம் கடத்தல்: திருச்சி விமான நிலையத்தில் பயணி பிடிபட்டார்
மலேசியாவில் இருந்து திருச்சி வந்த ஏர் ஏசியா விமானத்தில் பயணி கடத்திய 1.5 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
Subscribe to Oneindia Tamil
திருச்சி: மலேசியாவில் இருந்து திருச்சி வந்த விமானத்தில் டார்ச் லைட்டில் வைத்து பயணி கடத்திய 1.5 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மலேசியாவில் இருந்து திருச்சிக்கு இன்று காலை ஏர் ஏசியா விமானம் வந்து சேர்ந்தது. இந்த விமானத்தில் இருந்து வந்த பயணிகளிடம் வழக்கம் போல் சோதனை நடத்தப்பட்டது. அப்போது ஒரு பயணியின் டார்ச் லைட்டில் தங்கம் மறைத்து வைந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
தீவிர சோதனை செய்த சுங்கத்துறை அதிகாரிகள், ரூ.45 லட்சம் மதிப்பிலான 1.5 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்தனர். தங்கம் கடத்தி வந்த அந்த நபரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
More From
-
ஆப்பு வச்சுட்டாரே மோடி.. ஒரே ஆர்டரில் ஒட்டுமொத்தமாக சரிந்த தங்க கோட்டை! அலர்ட்டான ரிசர்வ் வங்கி! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications