1 கோடி புத்தகங்கள்... கோலாகலமாக தொடங்கிய புத்தக திருவிழா - வீடியோ
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை தீவுத்திடலில் 39வது புத்தகக் கண்காட்சி நேற்று கோலாகலமாக தொடங்கியுள்ளது. இந்த கண்காட்சியில் 650க்கும் மேற்பட்ட அரங்குகளில் ஒரு கோடிக்கும் மேற்பட்ட புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது புத்தகப்பிரியர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.












Click it and Unblock the Notifications