பென் டிரைவ் மாட்டுவதற்காக எழுந்த டிரைவர்... விபத்தில் சிக்கிய பேருந்து... ஒருவர் பலி - வீடியோ
Subscribe to Oneindia Tamil
சேலம்: சேலம் அருகே ஓட்டுநரின் அஜாக்கிரதையால் நிலை தடுமாறி தனியார் பேருந்து விபத்தில் சிக்கியதில், கல்லூரி மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், பேருந்தில் பயணம் செய்த 30க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர்.












Click it and Unblock the Notifications