பைக்கில் வந்தவர் பனை மரத்தில் மோதி பலி... கோவில் சென்றுவிட்டு வீடு திரும்பிய போது சோகம் - வீடியோ
Subscribe to Oneindia Tamil
தேனி: தேனி அருகே இருச்சக்கர வாகனத்தில் வந்தவர் பனை மரத்தில் மோதி உயிரிழந்தார்.
தேனி மாவட்டம் ஜக்கம்பட்டியைச் சேர்ந்தவர் அமிர்தலிங்கம். இவர் அருகிலுள்ள கிராமத்தில் கோவில் கொடை விழாவிற்கு சென்றுவிட்டு இருச்சக்கர வாகனத்தில் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார்.












Click it and Unblock the Notifications