ஜெ.வை சந்திக்க விரும்புகிறேன்: ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்
இலங்கை வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன் சென்னையில் இலங்கைத் தமிழர்களுக்கு பாதுகாப்பற்ற நிலை இருப்பதை விவரித்துள்ளார். இதனால்தான் ராஜபக்சேவை மோடி அரசு அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.
தலாய்லாவை சீனா அகற்றியது; ஆப்பிரிக்கா, இஸ்லாமிய நாடுகளில் தலைவர்களை அமெரிக்கா அகற்றியது போன்றவை முன்னுதாரணம்.
மூத்த தமிழ்க் குடிமகன் என்ற அடிப்படையில் திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்தேன். இதில் எந்த ஒரு அரசியலும் கிடையாது.

அதேபோல் சங்கரய்யா போன்ற இடதுசாரித் தலைவர்களையும் சந்திக்க விரும்புகிறேன்.
என்னைவிட ஒரு வயது மூத்தவரான ஜெயலலிதாவையும் சந்திக்க விரும்புகிறேன். இந்த இக்கட்டான நேரத்தில் அவர் என்னை சந்திக்க விரும்புவாரா எனத் தெரியவில்லை.
என்னைவிட பல வயது மூத்தவரான வைகோவையும் சந்திப்பேன். எனது அருமை நண்பர் விஜயகாந்தையும் சந்திப்பேன்.
இவ்வாறு இளங்கோவன் கூறினார்.
-
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications