ஜெயலலிதாவை சந்திக்க விரும்புகிறேன்..: சொல்வது ஈவிகே எஸ் இளங்கோவன்!
சென்னை: திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்தது போல அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதா, அருமை நண்பர் விஜயகாந்த், என்னைவிட வயது மூத்த வைகோ உள்ளிட்டோரையும் தாம் சந்திக்க விரும்புவதாக கூறியுள்ளார் தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் இளங்கோவன்.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறியதாவது:
காங்கிரஸை விட்டு வெளியேறிவர்கள் பற்றி திரும்ப திரும்ப கேட்க வேண்டாம். பிற மாவட்டங்களைச் சேர்ந்த காங்கிரஸ் தொண்டர்கள் சென்னைக்கு வர வேண்டாம்.

நாங்களே நேரில் வந்து உங்களை சந்திக்கிறோம். பால்விலை உயர்வுக்கு கடுமையாக கண்டனம் தெரிவித்திருந்த முன்னாள் தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் போராட்டத்தையும் நடத்தியிருக்கலாம்.
பிரதமர் மோடி, பாரதிய ஜனதாவை முழுமையாக தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளார். இதனைத் தொடர்ந்து மாநிலக் கட்சிகளை ஒழிக்கும் நடவடிக்கையை அவர் மேற்கொண்டுள்ளார்.
இதனால்தான் சிவசேனா எம்பியை இரவோடு இரவாக கட்சியில் உறுப்பினராக்கி அமைச்சராக்கியுள்ளனர்.
-
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications