ரெடிமேட் கடையில் சிலை கடத்தல்- 10 பேரை வளைத்துப் பிடித்த சென்னை போலீசார்
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை தியாகராய நகரில் 200 வருட பஞ்சலோக சிலையை கடத்த முயன்றதாக 10 பேர் கொண்ட கும்பலை சிலை கடத்தல் தடுப்பு போலீசார் கைது செய்துள்ளனர்.
தியாகராய நகரில் உள்ள ரெடிமேட் கடையில் சிலை கடத்தல் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து அங்கு விரைந்த போலீசார் அந்த கடையில் 3 அடி உயரமுள்ள விநாயகர் பஞ்சலோக சிலையை கைப்பற்றினர்.
மேலும் கடையில் இருந்த ஒரு கிலோ போதை பொருளையும் கைப்பற்றினர். போதை பொருளின் சந்தை மதிப்பு வெளிநாட்டில் ரூபாய் 10 லட்சம் என கூறப்படுகிறது.
இந்த தகவலை செய்தியாளர்களை சந்தித்த சிலை கடத்தல் தடுப்பு காவல் பிரிவு ஐ.ஜி அசோக்குமார் தாஸ் தெரிவித்தார்.
More From
-
தென்காசியில் ஷாக்.. கண்ணில் தென்பட்டவர்கள் அனைவருக்கும் அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்! -
வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களிடம் அத்துமீற முயன்ற வடமாநில நபர் கொலை.. திருவள்ளூர் அருகே ஷாக்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆலங்குளம் அருகே 6 பேர் அரிவாளால் வெட்டப்பட்ட வழக்கில் ஷாக்.. ஒருவரை சுட்டுப் பிடித்தது போலீஸ்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ்












Click it and Unblock the Notifications