டிஎன்பிஎஸ்சியில் காலியாக இருக்கும் 10 உறுப்பினர் இடங்கள்- தாமதமாகும் தேர்வு முடிவுகள்
சென்னை: தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் உறுப்பினர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாக உள்ள காரணத்தினாலேயே தேர்வு முடிவுகள் தாமதமாவதாக தெரியவந்துள்ளது.
டி.என்.பி.எஸ்.சியில் ஒரு தலைவர் மற்றும் 14 உறுப்பினர்கள் இருக்க வேண்டும். ஆனால், கடந்த சில மாதமாக 10 உறுப்பினர்கள் இடங்கள் காலியாக இருந்து வருகின்றது.

இந்த நிலையில் டிஎன்பிஎஸ்சியின் முன்னாள் தலைவரும், டிஎன்பிஎஸ்சியின் உறுப்பினருமான பாலசுப்பிரமணியன் பணி ஓய்வு பெறுகின்ற நிலையில் உறுப்பினர் காலி பணியிடங்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.
இதனால், தற்போது செல்வமணி, பன்னீர் செல்வம், குப்புசாமி ஆகிய 3 பேர் மட்டுமே உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் கடந்த வருடம் நடத்தப்பட்ட 6 வகையான தேர்வுகளுக்கு முடிவுகள் வெளியிடப்படாமல் உள்ளது.
2 வகையான பதவிகளுக்கு இன்னும் தேர்வுகளே நடத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல 2013 ஆம் ஆண்டு குரூப் 1 பதவியில் அடங்கிய 79 காலி பணியிடங்களுக்கு நடத்தப்பட்ட தேர்வுக்கான முடிவுகளும் இன்னும் வெளியிடப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications