அது ஏன் ஜபாங்கில் தான் ஃபேஷன் பொருட்களை வாங்கணும்?
சென்னை: ஆன்லைனில் ஃபேஷன் பொருட்கள் வாங்க நம்பிக்கையான இடங்களில் ஒன்று ஜபாங்.
பெரிய பிராண்டுகள், டிசைனர்களின் படைப்புகளை விற்பனை செய்யும் ஜபாங் 2012ம் ஆண்டு துவங்கப்பட்டது. ஜபாங் நிறுவனத்தை இந்தியாவின் மிகப்பெரிய ஆன்லைன் ஸ்டோரான பிளிப்கார்ட் வாங்கிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் ஃபேஷன் தேவைகளுக்கு ஜபாங் ஏன் சரியான தேர்வு என்பதை தெரிந்து கொள்க.
ஜபாங்கில் பூமா, அடிடாஸ், ஸ்டீவ் மாட்டன் உள்ளிட்ட பல ஃபேஷன் பிராண்ட் தயாரிப்புகள் விற்கப்படுகின்றது
குறிப்பிட்ட நேரத்தில் டெலிவரி செய்வதற்கு பெயர்போனது ஜபாங்
ஜபாங்க் கஸ்டமர் கேர் குழு சிறப்பாக செயல்பட்டு வருகிறது
காலப் போக்கில் ஜபாங் டிராவல் பேக்பேக்குகள், ஸ்போர்ட்ஸ் பொருட்கள் உள்ளிட்ட பலவகையான பொருட்களை விற்பனை செய்கிறது
ஜபாங்க் மூலம் போன் பே வழங்கும் சலுகைகளை பெறலாம்
பூமா, கிராக்ஸ், ராங்க்லர் மற்றும் பிற பெரிய பிராண்டு பொருட்களில் ஜபாங்க் பெரிய சலுகைகள் அளிக்கிறது
ஜபாங்கில் லேட்டஸ்ட் ஃபேஷன் பொருட்கள் கிடைக்கும்
பிராண்ட் டே சேல் அல்லது கேஷ்பேக் சேல் உள்ளிட்ட பல சேல்களை அறிவித்து வருகிறது ஜபாங்
ஜபாங்க் தான் விற்பனை செய்யும் பொருட்களின் தரத்திற்கு உத்தரவாதம் அளிக்கிறது
வாடிக்கையாளர்களின் மனநிறைவு தான் ஜபாங்கிற்கு முக்கியம்
ஜபாங் மூலம் உங்களின் ஃபேஷன் தேவைகளை ஒரு கிளிக்கில் பெறுக மற்றும் ஒன்இந்தியா கூப்பன்களை பயன்படுத்தி பணத்தை மிச்சப்படுத்துங்கள்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications