சென்னை கோயம்பேட்டில் 10 வயது சிறுமி பலாத்காரம்- நேபாள வாலிபர் கைது
சென்னை: கோயம்பேட்டில் 10 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செயய்ப்பட்டார். இது தொடர்பாக நேபாள வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேபாளத்தைச் சேர்ந்தவர் பிரேம் பகதூர்- பார்வதி தம்பதி தங்களது 10 வயது மகளுடன் கோயம்பேடு சேமாந்தம்மன் நகரில் அட்டை பெட்டிகள் தயாரிக்கும் நிறுவனத்தில் தங்கியிருந்து கூலி வேலை செய்து வருகின்றனர்.

இவர்களது உறவினர் குமார் பகதூரும் (30) இந்தக் குடும்பத்தினருடன் தங்கியிருந்து அதே நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
இந் நிலையில் 2 நாட்களுக்கு முன் குமார் பகதூர், தனது 10 வயது மகளிடம் பாலியல் தொந்தரவு செய்ததாக கோயம்பேடு போலீசில் பார்வதி புகார் செய்தார். இதையடுத்து குமார் பகதூர் தப்பியோடிவிட்டார்.
கோயம்பேடு போலீஸார் தனிப்படை அமைத்து குமார் பகதூரை கோயம்பேடு ஆம்னி பஸ் நிலையம் அருகே கைது செய்தார். பின்னர் அவர் திருமங்கலம் மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டு, பின்னர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
சிறுமிக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. அப்போது சிறுமி பலாத்காரத்துக்கு உள்ளானது உறுதியானது.
குமார் பகதூர் கற்பழிப்பு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்பு மற்றும் சிகிச்சைக்காக அந்தச் சிறுமி குழந்தைகள் காப்பகத்தில் வைக்கப்பட்டுள்ளார்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications