நாளை 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு!
நாளை பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை: நடந்து முடிந்த பத்தாம் வகுப்புக்கான பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியாக உள்ளன.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில், 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் கடந்த மார்ச் மாதம் 16-ந் தேதி முதல், ஏப்ரல் 20-ந் தேதி வரை நடைபெற்றது. இதனை மாணவர்கள், மாணவிகள், தனித்தேர்வர்கள், திருநங்கைகள், சிறைக்கைதிகள் என மொத்தம் 10 லட்சத்து ஆயிரத்து 140 பேர் எழுதியிருந்தனர்.

தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்தபடி, இந்த தேர்வு முடிவுகள் நாளை வெளியாகிறது. விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் அனைத்தும் முடிவுற்றதுடன், மதிப்பெண்கள் பட்டியல் மீண்டும் சரிபார்க்கப்பட்டு, அவைகள் இணையதளத்தில் பதிவேற்றமும் செய்து முடிக்கப்பட்ட நிலையில், நாளை காலை 9.30 மணிக்கு இந்த முடிவுகள் வெளியாக உள்ளன.
www.dge.tn.nic.in, மற்றும் www.dge.tn.gov.in ஆகிய இணையதள முகவரிகளில் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications