சென்னையில் ஐஎஸ் இயக்க ஆதரவாளர்கள் 11 பேர் பதுங்கல்- கூண்டோடு வளைக்க போலீஸ் மும்முரம்!
சென்னையில் பதுங்கி உள்ள 11 ஐஸ் இயக்க ஆதரவாளர்களை கூண்டோடு வளைக்க போலீஸ் கண்காணித்து வருகின்றனர்.
சென்னை: சென்னையில் பதுங்கி இருக்கும் ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தின் ஆதரவாளர்கள் 11 பேரை கூண்டோடு வளைக்க போலீசார் கண்காணித்து வருகின்றனர்.
ராஜஸ்தானில் ஜமீல் என்பவரை தீவிரவாத தடுப்பு போலீசார் கைது செய்யப்பட்டனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் சென்னை இளைஞர்கள் பலரும் தம்முடன் தொடர்பில் இருப்பதாக கூறியுள்ளார்.

இதையடுத்து சென்னை மண்ணடியைச் சேர்ந்த ஹாரூண் ரஷீத் என்பவரை ராஜஸ்தான் போலீசார் கைது செய்தனர். தற்போது சென்னையைச் சேர்ந்த மேலும் 3 பேர் ஆஜராக ராஜஸ்தான் போலீசார் உத்தரவிட்டுள்ளனர்.
இதனிடையே சென்னையில் மட்டும் ஐஎஸ் இயக்க ஆதரவாளர்கள் 11 பேர் பதுங்கி இருப்பதாக போலீசார் கூறுகின்றனர். இவர்கள் அடையாளம் காணப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
ராஜஸ்தான் போலீஸ் நடத்தப் போகும் விசாரணையில் இது உறுதி செய்யப்பட்டால் 11 பேரையும் கூண்டோடு 'தூக்க' திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் ஐஎஸ் இயக்க ஆதரவாளர்கள் கைது நடவடிக்கை தொடரும் என கூறப்படுகிறது.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications