கும்பகோணம் அருகே 12 வயது சிறுவன் நரபலி: சூலத்தில் குத்தப்பட்டிருந்த உடலை மீட்டு போலீஸ் விசாரணை
கும்பகோணம் அருகே 12 வயது சிறுவன் நரபலி கொடுக்கப்பட்டுள்ளான் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கும்பகோணம்: கும்பகோணம் அருகே கோவிலில் சிறுவன் நரபலி கொடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சூலத்தில் குத்தப்பட்டிருந்த உடலை மீட்டு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கும்பகோணத்தை அடுத்த வீராஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் அருள்குமார். 12 வயதான இந்த சிறுவன் நேற்று நீண்ட நேரமாகியும் இந்த சிறுவன் வீட்டிற்கு திரும்பாததால் அச்சமடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் அப்பகுதியில் தேடிப்பார்த்துள்ளன.

இந்நிலையில் அங்குள்ள மனியாண்டவர் கோவிலில் உள்ள சூலத்தில் குத்தப்பட்ட நிலையில் சிறுவன் பிணமகா கிடந்தது தெரியவந்தது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த கிராம மக்கள் மற்றும் உறவினர்கள் அலறி துடித்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். கோவில் சூலத்தில் சிறுவன் குத்தப்பட்டிருந்ததால் அவர் நரபலி கொடுக்கப்பட்டிருக்கலாம் என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இதுதொடர்பாக வழக்கப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கோவில் சூலத்தில் குத்தப்பட்டு சிறுவன் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications