க்யூட்டான 120 நாய்கள்.. கிருஷ்ணகிரியில் பார்வையாளர்களை ஈர்த்த நாய்கள் கண்காட்சி
120 நாய்கள் பங்கேற்ற கண்காட்சியினை ஏராளமானோர் கண்டுகளித்தனர்.
Recommended Video

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில், மாங்கனி திருவிழாவையொட்டி, கால்நடை துறை சார்பில், நடைபெற்ற நாய்கள் கண்காட்சியினை ஏராளமானோர் கண்டுகளித்தனர்.
அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நேற்று கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் இந்த நாய்கள் கண்காட்சி நடந்தது. இதில், டாபர்மேன், ஜெர்மன் செப்பர்ட், லேப்ராடு, சிப்பிப்பாறை, லேபர்டாக், கிரேடன், டேஸ், என்டி, பெமோரியன், லசாப்சோ, சைபீரியன் அஸ்கி, ரேட்வீலர் உட்பட பல்வேறு வகையைச் சேர்ந்த 120 நாய்கள் பங்கேற்றன. மொத்தமாக 16 வகையிலான நாய்கள் பங்கேற்றிருந்தன.

இக்கண்காட்சியில், பெங்களூரூ கால்நடைக் கல்லுாரி முதல்வர்(ஓய்வு) டாக்டர் எத்திராஜ் தலைமையில் 40 கால்நடை டாக்டர்கள் பங்கேற்று சிறந்த நாய்களை தேர்ந்தெடுத்தனர்.
இதில், நாய்களின் குணங்கள், முதலாளிக்கு கீழ்படிதல், நாய்களின் தன்மை, தோற்றம் போன்றவற்றை ஆய்வு செய்து ஒவ்வொரு இனத்திலும் முதல் இடத்தை பிடிக்கும் மூன்று நாய்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அதன் உரிமையாளர்களுக்கு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இந்த நாய்கள் கண்காட்சியினை ஏராளமானோர் ஆர்வத்துடன் கண்டுகளித்தனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications