முடிச்சூரில் பயங்கரம்! 13 வயது சிறுவனின் கழுத்தில் பாய்ந்த துப்பாக்கி குண்டு! தீவிர சிகிச்சை!
செங்கல்பட்டு: செங்கல்பட்டை அடுத்த முடிச்சூரில் துப்பாக்கிச் சுடும் பயிற்சியின் போது குறி தவறியதில் 13 வயது சிறுவன் காயமடைந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
கிரிக்கெட், புட்பால், வாலிபால், டென்னிஸ், டேபிள் டென்னிஸை போல் துப்பாக்கிச் சுடும் பயிற்சி பள்ளிகளும் ஆங்காங்கே காணப்படுகின்றன. இந்த பயிற்சியில் சேர 10 வயது முதல் சேர்க்கப்படுகிறார்கள்.

செங்கல்பட்டு மாவட்டம் முடிச்சூரில் துப்பாக்கிச் சுடும் பயிற்சி பள்ளி இயங்கி வருகிறது. இங்கு 13 வயது சிறுவன் சித்தார்த் என்பவர் பயிற்சி பெற்றார். இன்று காலை வழக்கம் போல் பயிற்சிக்கு வந்த அவர் ஏர்கன்னில் இருந்து அலுமினியம் குண்டை லோடு செய்து தனது இலக்கை நோக்கி சுட்டார்.
அப்போது குறி தவறி பின்னோக்கிய அலுமினிய குண்டு சித்தார்த்தின் கழுத்தில் பாய்ந்தது. இதனால் ரத்த வெள்ளத்தில் துடித்த சித்தார்த்தை குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு கழுத்தில் இருந்த குண்டு நீக்கப்பட்டது.
தகவலறிந்த மணிமங்கலம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் அந்த பயிற்சி பள்ளி அனுமதியின்றி நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications