கோவில் திருவிழாவில் பிரச்சினை... 13 கிராமங்களில் 24ம் தேதி வரை 144 தடை உத்தரவு
Subscribe to Oneindia Tamil
புதுக்கோட்டை: கோவில் திருவிழாவில் பிரச்சினைகளைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புதுக்கோட்டை அருகே பதின்மூன்று கிராமங்களில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம், மாங்குடி அருகே கோவில் திருவிழா நடைபெறுகிறது. இத்திருவிழாவில் பிரச்சினை ஏற்படும் என எதிர்பார்க்கப் படுகிறது. எனவே, மாங்குடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள 13 கிராமங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 144 தடை உத்தரவு போடப் பட்டுள்ளது.
இத்தடை உத்தரவு வரும் 24ம் தேதி வரை அமலில் இருக்கும் என அறிவிக்கப் பட்டுள்ளது. மேலும், அப்பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டுள்ளது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications