கேரளாவுக்கு கடத்தப்பட்ட ரூ. 15 லட்சம் மதிப்புள்ள போதை பொருள்கள் பறிமுதல்
செங்கோட்டை: தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு கடத்த முயன்ற ரூ.15 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்களை ஆரியங்காவு சோதனை சாவடியில் போலீசார் பறிமுதல் செய்தனர். புகையிலை பொருட்களை காய்கறி மூட்டையில் பதுக்கி வேன் மூலம் எடுத்துச் சென்ற போது பறிமுதல் செய்துள்ளனர்.
நெல்லைமாவட்டம் ஆலங்குளத்தை சார்ந்த மாடசாமி என்பவர் இன்றுகாலை லோடு ஆட்டோவில் செங்கோட்டை புளியரை வழியாக கேரளமாநிலத்திற்கு காய்கறி ஏற்றி அதனுள் தடைசெய்யப்பட்ட புகையிலை, பான் மசாலா உள்ளிட்ட போதை பொருள்களை ஏற்றிக்கொண்டு கேரளமாநிலம் ஆரியங்காவு அருகே சென்றுக் கொண்டிருந்தார்.

அப்போது கேரளமாநில மதுவிலக்கு துறை போலீசார் அந்த வாகனத்தை மறித்து சோதனை செய்ததில் அந்த வாகனத்தில் மூட்டை..மூட்டையாக புகையிலை,பான் மசாலா உள்ளிட்ட போதை பொருள்கள் இருப்பது கண்டு அவற்றை பறிமுதல் செய்தனர். லோடு ஆட்டோ ஓட்டுநர் மாடசாமியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு புகையிலை பொருட்களை கடத்துவது தொடர்கதையாகி வருகிறது குறிப்பிடத்தக்கது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications