அந்தமான் படகு விபத்து: இறந்தவர்கள் 16 பேரின் உடல்கள் சென்னை வந்தன!
Subscribe to Oneindia Tamil
சென்னை: அந்தமானில் நிகழ்ந்த படகு விபத்தில் உயிரிழந்த காஞ்சிபுரத்தைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளில் 16 பேரின் உடல்கள் இன்று பிற்பகல் சென்னைக்கு கொண்டுவரப்பட்டன.
காஞ்சிபுரத்திலிருந்து டிராவல்ஸ் நிறுவனம் மூலம் அந்தமானுக்கு சுற்றுலா சென்றவர்கள் படகு விபத்துக்குள்ளானது. இதில் காஞ்சிபுரத்தை சேர்ந்த அனுராதா, உஷா, அனுசுயா, கணபதி, துரை.ஜெயக்குமார், மணிகண்டன், சாந்தா பாய், பெருமாள் மேனாள் உட்பட 22 பேர் பலியாகினர்.

இன்று இவர்களது உடல்கள் அடையாளம் காணப்பட்டன. பின்னர் இன்று பிற்பகல் 2 தனித்தனி விமானங்களில் 16 பேரின் உடல்கள் சென்னைக்கு கொண்டு வரப்பட்டன. இந்த விமானங்களில் படகு விபத்தில் உயிர் தப்பி படுகாயமடைந்தவர்களூம் அழைத்து வரப்பட்டனர்.
More From
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications