10 பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் உள்பட 16 பேர் அதிரடி இடமாற்றம்... சென்னையில்
சென்னை: சென்னை நகரில் பத்து பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் உள்பட 16 இன்ஸ்பெக்டர்கள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பான உத்தரவை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் பிறப்பித்துள்ளார்.
இதுவரை காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்த ஆர்.மணிமேகலை வேப்பேரி மகளிர் காவல்நிலைய இன்ஸ்பெக்டராகவும், எப்.லூடா வடபழனி மகளிர் காவல்நிலைய இன்ஸ்பெக்டராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

எஸ்.சார்லஸ் சாம் ராஜதுரை வளசரவாக்கம் சட்டம்-ஒழுங்கு இன்ஸ்பெக்டராகவும், ஜி.ராஜேஸ்வரி ராயப்பேட்டை மகளிர் காவல்நிலைய இன்ஸ்பெக்டராகவும், சி.முத்தேலு எஸ்.சி.பி. இன்ஸ்பெக்டராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
எஸ்.தரணி ராஜமங்கலம் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டராகவும், ஏ.கண்ணகி மணலி குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டராகவும், இமாகுலேட் தேவோடா புளியந்தோப்பு போக்குவரத்து புலனாய்வு இன்ஸ்பெக்டராகவும் மாற்றப்பட்டுள்ளனர்.
எஸ்.லட்சுமி குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு இன்ஸ்பெக்டராகவும், ஜெ.அமல்ராஜ் பரங்கிமலை குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டராகவும், ஜெ.ஆனந்தராஜன் திருவொற்றியூர் சட்டம்-ஒழுங்கு இன்ஸ்பெக்டராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
காத்திருப்போர் பட்டியலில் 5 பேர் - அதில் மூவர் பெண்கள்
வேப்பேரி மகளிர் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் ஜெ.ஜமுனாராணி, வடபழனி மகளிர் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் எஸ்.ரேகா, வளசரவாக்கம் சட்டம்-ஒழுங்கு இன்ஸ்பெக்டர் கே.சேட்டு, ராயப்பேட்டை மகளிர் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் என்.கே.வனிதா, திருவொற்றியூர் சட்டம்-ஒழுங்கு இன்ஸ்பெக்டர் ஜி.பிரபு ஆகியோர் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்படுகின்றனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications