அந்தமான் படகு விபத்தில் உயிரிழந்த காஞ்சியைச் சேர்ந்த 18 பேரின் அடையாளம் கண்டுபிடிப்பு
காஞ்சிபுரம்: அந்தமானில் நடந்த படகு விபத்தில் உயிரிழந்த காஞ்சிபுரத்தைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளில் 18 பேரின் அடையாளம் தெரிய வந்துள்ளது.
காஞ்சிபுரத்திலிருந்து ஒரு டிராவல்ஸ் நிறுவனம் மூலம் கீழ்க்கண்டோர் அந்தமானுக்கு சுற்றுலா சென்றிருந்தனர்.

சி.ஜெயபாலன் (66), ஜெ.பத்மினி (54), ஆர்.கஜேந்திரன் (51), ஜி.வள்ளி (47), ஆர்.கருணாகரன் (61), கே.வனஜா (49), கே.ஆர்.தியாகராஜன் (63), டி.அனுராதா (52), டி.துரைஜெயக்குமார் (61), ஜெ.அனுசியா (57), எஸ்.பெருமாள் (68), பி.மேனாள் (62), டி.செல்வராஜ் (64), எஸ்.அஞ்ஜலம் (58), எஸ்.மணிகண்டன் (35), ஜெ.உஷா (34), எம்.பூஜா (6), வி.சுரேஷ் ஷா (33), எஸ்.கங்கா (26), எஸ்.தர்ஷினி (7), எஸ்.வினோதினி (3), வி.சாந்தா (55), பி.சாந்திபாய் (50), ஜி.கணபதி (63), கே.கோபால் (53), கே.சிவானந்தம் (54), எம்.ப்ரீத்தி (25), ஆர்.குமரகுருநாதன் (31), பி.ரங்கநாதன் (62), ஆர்.சுசிலா (51), எஸ்.துரைராஜ் (45), கே.செல்வராஜ் (63).
இவர்கள் நேற்று ராஸ் தீவிலிருந்து நார்த் பே பகுதிக்கு படகில் சென்றபோது படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியது. இந்தப் படகில் மும்பையைச் சேர்ந்தவர்கள் சிலரும் இருந்தனர். மொத்தம் 45 பேர் அதில் பயணித்துள்ளனர்.
இந்த விபத்தில், காஞ்சிபுரத்தை சேர்ந்த அனுராதா, உஷா, அனுசுயா, கணபதி, துரை.ஜெயக்குமார், மணிகண்டன், சாந்தா பாய், பெருமாள் மேனாள் உள்பட 18 பேர் உயிரிழந்தனர்.
அவர்களின் உடல்கள் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளது. அவர்களது உடல்கள் விமானத்தில் கொண்டு வரப்படவுள்ளன. இதற்காக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் சென்னை விமான நிலையத்தில் முகாமிட்டுள்ளார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications