தகுதி நீக்கம் செய்யப்பட்ட தினகரன் ஆதரவு 18 அதிமுக எம்.எல்.ஏக்கள் யார்? யார்?
தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏக்கள் விவரம்.
Recommended Video

சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிசாமியை மாற்ற கோரி ஆளுநரிடம் மனு அளித்ததால் பெரம்பூர் வெற்றிவேல், ஆண்டிபட்டி தங்க தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட 18 எம்.எல்.ஏக்களை சபாநாயகர் கடந்த ஆண்டு தகுதி நீக்கம் செய்திருந்தார்.
சபாநாயகரால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏக்கள் விவரம்:

1) பூந்தமல்லி டி.ஏ.ஏழுமலை
2) பெரம்பூர் பி.வெற்றிவேல்
3) திருப்போரூர் மு.கோதண்டபாணி
4) சோளிங்கர் என்.ஜி.பார்த்திபன்
5) குடியாத்தம் சி.ஜெயந்தி பத்மநாபன்
6) ஆம்பூர் ஆர்.பாலசுப்பிரமணி
7) பாப்பிரெட்டிபட்டி பழனியப்பன்
8) அரூர் ஆர்.முருகன்
9) நிலக்கோட்டை ஆர்.தங்கதுரை
10) அரவக்குறிச்சி செந்தில்பாலாஜி
11) தஞ்சாவூர் எம்.ரெங்கசாமி
12) மானாமதுரை சோ.மாரியப்பன் கென்னடி
13) ஆண்டிபட்டி தங்கதமிழ்செல்வன்
14) பெரியகுளம் கா.கதிர்காமு
15) சாத்தூர் எஸ்.ஜி.சுப்பிரமணியன்
16) பரமக்குடி எஸ்.முத்தையா
17) விளாத்திக்குளம் கு.உமா மகேஸ்வரி
18) ஒட்டப்பிடாரம் ஆர்.சுந்தர்ராஜ்
-
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
தவெகவில் இணைவது உறுதி போலயே.. அமைச்சருடன் கோயிலுக்கு வந்த விஜயபாஸ்கர்.. அடுத்தது என்ன? -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்? -
சரண்டரான சண்முகம்.. எடப்பாடி கைக்கு போன ‘கீ’.! உச்சகட்ட டென்சனில் விழுப்புரம்.. தவெகவில் ஐக்கியம்? -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்!












Click it and Unblock the Notifications