Breaking News: 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு- முதல் நாளில் காரசார வாதம்.. நாளைக்கு தொடரும்
18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் இன்று முதல் நாட்களுக்கு விசாரணை நடத்தப்படுகிறது.
Tamilnadu
oi-Vishnupriya
By Lakshmi Priya
Subscribe to Oneindia Tamil
சென்னை: தகுதி நீக்கப்பட்ட 18 டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் வழக்கு 3வது நீதிபதி சத்யநாராயணா தலைமையில் நடைபெற்று வருகிறது. தினகரன் தரப்பு முதலில் வாதம் முன் வைக்கிறது. கட்சி தாவல் தடை சட்டம், இந்த விஷயத்திற்கு பொருந்தாது என வழக்கறிஞர் ராமன் வாதம் முன் வைத்துள்ளார். அது தொடர்பாக காரசார வாதம் நடைபெற்று வருகிறது.
Jul 23, 2018, 7:37 pm IST
ஓ.பன்னீர்செல்வம் அணி மீதுதான் எங்களின் முதல் அதிருப்தி: தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் வாதம்
அரசுக்கு எதிராக நாங்கள் வாக்களிப்போம் என்று எந்த இடத்திலும் கூறவேயில்லை: தினகரன் ஆதரவு தரப்பு
ஹைகோர்ட் 3வது நீதிபதி முன்னிலையில் நடந்த வாதத்தில் காரசார வாதம்
Jul 23, 2018, 7:00 pm IST
18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு நாளைக்கு ஒத்திவைப்பு
டிடிவி தினகரன் ஆதரவு தகுதி நீக்க எம்எல்ஏக்கள் தரப்பில் இன்று வாதம் நடைபெற்றது
ஹைகோர்ட் 3வது நீதிபதி சத்யநாராயணா வழக்கை விசாரித்தார்
சபாநாயகர் முடிவு ஒருதலைப்பட்சமானது என வாதம் நடந்தது
Jul 23, 2018, 11:46 am IST
சபாநாயகர் உத்தரவு இயற்கை நீதிக்கு எதிரானது-தினகரன் ஆதரவு வழக்கறிஞர் வாதம்
18 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ததில் சபாநாயகர் பாரபட்சம்- வழக்கறிஞர் வாதம்
3வது நீதிபதி சத்யநாராயணா முன்னிலையில் விசாரணை நடந்து வருகிறது
Jul 23, 2018, 10:58 am IST
டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் தரப்பு முதலில் வாதம் முன் வைக்கிறது
Jul 23, 2018, 10:58 am IST
18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் விசாரணை ஆரம்பம்
விசாரணையை ஆரம்பித்தார் ஹைகோர்ட் 3வது நீதிபதி சத்யநாராயணா
Jul 23, 2018, 8:37 am IST
எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு- இன்று விசாரணையை தொடங்குகிறார் 3-ஆவது நீதிபதி
இன்று முதல் தொடர்ந்து 5 நாட்களுக்கு விசாரணை நடத்தவுள்ளார்
தகுதி நீக்க வழக்கை விசாரிக்க 3-ஆவது நீதிபதியாக நியமிக்கப்பட்டவர் சத்யநாராயணா
8:37 AM, 23 Jul

10:58 AM, 23 Jul
18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் விசாரணை ஆரம்பம்
விசாரணையை ஆரம்பித்தார் ஹைகோர்ட் 3வது நீதிபதி சத்யநாராயணா
10:58 AM, 23 Jul
டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் தரப்பு முதலில் வாதம் முன் வைக்கிறது
11:46 AM, 23 Jul
சபாநாயகர் உத்தரவு இயற்கை நீதிக்கு எதிரானது-தினகரன் ஆதரவு வழக்கறிஞர் வாதம்
18 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ததில் சபாநாயகர் பாரபட்சம்- வழக்கறிஞர் வாதம்
3வது நீதிபதி சத்யநாராயணா முன்னிலையில் விசாரணை நடந்து வருகிறது
7:00 PM, 23 Jul
18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு நாளைக்கு ஒத்திவைப்பு
டிடிவி தினகரன் ஆதரவு தகுதி நீக்க எம்எல்ஏக்கள் தரப்பில் இன்று வாதம் நடைபெற்றது
ஹைகோர்ட் 3வது நீதிபதி சத்யநாராயணா வழக்கை விசாரித்தார்
சபாநாயகர் முடிவு ஒருதலைப்பட்சமானது என வாதம் நடந்தது
7:37 PM, 23 Jul