மேட்டுப்பாளையம் அருகே சோகம்.. நீச்சல் தெரியாத அக்கா-தங்கைகள் குளத்தில் மூழ்கி பலி
நீச்சல் தெரியாத அக்கா-தங்கைகள் குளத்தில் மூழ்கி பலியானார்கள்.
மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் அருகே குளத்தில் மூழ்கி 2 சிறுமிகள் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மேட்டுப்பாளையம் காரமடை கன்னார் பாளையம் பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார். இவர் சமையல் வேலை செய்து வருகிறார். வரும் இவரது மனைவி சகுந்தலா. ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு 2 மகள்கள். மகாலட்சுமி 12, வைஷ்ணவி 10, என்ற இரண்டு மகள்கள் உள்ளனர்.

இந்நிலையில், இன்று கணவன்-மனைவி இருவரும் வழக்கமாக பணிக்கு சென்று விட்டனர். அப்போது வீட்டில் இருந்த இரண்டு மகள்களும், அருகில் உள்ள பெல்லாதிகுளத்திற்கு குளிப்பதற்காக சென்றனர். குளத்தில் குளித்து கொண்டிருக்கும்போதே திடீரென நீரின் வேகம் அதிகரித்தது.
இருவருக்குமே நீச்சல் தெரியாததால் தண்ணீரில் தத்தளித்து, பின்னர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். தகவலறிந்து வந்த தீயணைப்பு படையினர் 2 உடல்களையும் மீட்டனர். இரண்டு சிறுமிகளும் பலியான சம்பவம் இப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications