ப.சிதம்பரம் வீட்டில் நகை, பணம் திருட்டு.. 2 பணிப் பெண்கள் கைது
சென்னை: முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் வீட்டில் நகை பணம் திருடியதாக 2 பணிப் பெண்களை போலீஸார் கைது செய்துள்ளனர்.
ப.சிதம்பரத்தின் வீடு சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ளது. இங்கு 2 நாட்களுக்கு முன்பு, தங்க வைர நகைகள், பணம் திருட்டுப் போனதாக போலீஸில் புகார் தரப்பட்டது. இதையடுத்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

பணிப் பெண்கள் வெண்ணிலா, விஜி ஆகியோரிடம் போலீஸார் விசாரணை நடத்தியபோது அவர்கள் நகை, பணத்தை திருடியதாக தெரிய வந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்தனர்.
இவர்களிடமிருந்து ரூ. 1.5 லட்சம் மதிப்புள்ள நகைகள் மற்றும் ரூ. 1.5 லட்சம் ரொக்கப் பணம் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டது. அவர்களிடம் தொடர்ந்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மத்திய நிதியமைச்சராக இருந்தவர் ப.சிதம்பரம். இவரது வீட்டுக்கு எப்போதும் போலீஸ் பாதுகாப்பு இருக்கும். ஆனால் பாதுகாப்புக்கு மத்தியிலும் இரு பெண்கள் நகை, பணத்தை திருடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications