நாமக்கல்லில் பெண் விஏஓவிடம் 5 சவரன் நகை பறிப்பு.. மர்ம நபர்கள் கைவரிசை

நாமக்கல்லில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் விஏஓவிடம் 5 சவரன் நகை பறிக்கப்பட்டுள்ளது.

Subscribe to Oneindia Tamil

நாமக்கல்: நாமக்கல்லில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் விஏஓவிடம் 5 சவரன் நகை பறிக்கப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரில் விஏஓவாக இருக்கிறார் விமலா. இவர் இன்று மாலை இருசக்கர வாகனத்தில் சென்ற போது இந்த சம்பவம் நடநதுள்ளது.

2 men robbers 5 pound gold from VAO officer in Namakkal

அதே வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் இரண்டு பேர் விமலாவின் கழுத்தில் இருந்த நகையை பறித்துள்ளார்கள். இதன் மொத்த மதிப்பு 5 சவரன் ஆகும்.

இதுகுறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டு இருக்கிறது. போலீஸ் விமலா கூறிய அடையாளங்களை வைத்து கொள்ளையர்களை தேடி வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+