சீருடைய அயர்ன் செய்தபோது ஷாக் அடித்து பிளஸ்டூ மாணவன் பரிதாப மரணம்
சென்னை: சென்னை அருகே பள்ளிச் சீருடையை அயர்ன் செய்தபோது எதிர்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்து பிளஸ்டூ மாணவன் பரிதாபமாக உயிரிழந்தார்.

சென்னை வேளச்சேரி அருகே மேடவாக்கம் சின்ன கோவிலம்பாக்கம் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் ரூபன். பெயிண்டரான இவரது மகன் அருள் பிரகாஷ் (17). இவர் மேடவாக்கத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்தார்.
இன்று காலை பள்ளிக்கு செல்வதற்காக தனது சீருடையை இஸ்திரி செய்து கொண்டு இருந்தார். அப்போது, இஸ்திரி பெட்டியில் இருந்து மின்சாரம் தாக்கி அருள் பிரகாஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த நிலையில் சமையலை முடித்து விட்டு வந்த அருள் பிரகாஷின் தாயர் மகனைக் காணாமல் தேடியுள்ளார். அப்போதுதான் பிரகாஷ் ஷாக் அடித்து உயிரிழந்து கிடந்தது தெரிய வந்து அதிர்ச்சியடைந்து கதறி அழுதார்.
தகவல் அறிந்ததும் பள்ளிக்கரணை போலீசார் விரைந்து சென்று அருள் பிரகாஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications