பெரம்பலூர் ஸ்டூடியோவில் இளைஞர் கொலை... 2 பேர் சரண்
Subscribe to Oneindia Tamil
பெரம்பலூர்: பெரம்பலூரில் ஸ்டூடியோ ஒன்றில் இளைஞர் கொல்லப்பட்ட வழக்கில், 2 பேர் கோர்ட்டில் சரணடைந்துள்ளனர்.
பெரம்பலூரை அடுத்த ஊட்டத்தூரைச் சேர்ந்தவர் சத்யா, இவர், பெரம்பலூரில் தங்கியிருந்து அங்குள்ள தனியார் ஸ்டுடியோவில் பணிபுரிந்து வந்தார்.

இன்று காலை அவர் பணியில் இருந்தபோது, ஸ்டுடியோவிற்கு வந்த மர்ம நபர்கள் இருவர், அவரது கழுத்தை கத்தியால் அறுத்து கொலை செய்துவிட்டு தப்பினர்.

இதுகுறித்து பெரம்பலூர் போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் பிரபு,பன்னீர் ஆகிய 2 பேர் பெரம்பலூர் நீதிமன்றத்தில் தாங்கள்தான் அவரை கொலை செய்த தாக கூறி சரணடைந்தனர்.
அவர்கள் இருவரையும் நீதிபதி காவலில் வைக்க உத்திரவிட்டார்.
More From
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications