சண்டே ஸ்பெஷலாம்... ஆட்டுக் கறியுடன் நாய் கறி கலந்து பிரியாணி.. ஆம்பூரில் இருவர் கைது
ஆட்டுக் கறியுடன் நாய் கறியை கலப்படம் செய்து பிரியாணி தயாரித்த ஆம்பூர்வாசிகள் இருவரை போலீஸார் கைது செய்தனர்.
ஆம்பூர்: சண்டே ஸ்பெஷல் என்று கூறி ஆட்டுக் கறியுடன் நாய் கறியை கலந்து பிரியாணி செய்தது தெரியவந்ததை அடுத்து ஆம்பூரில் இருவரை போலீஸார் கைது செய்தனர்.
ஆம்பூர் பிரியாணிக்கு மயங்காதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். திண்டுக்கல் பிரியாணி, ஆற்காடு பிரியாணியை போல் ஆம்பூர் பிரியாணியும் மக்கள் மத்தியில் பிரசித்தி பெற்றுள்ளது.

அவ்வழியாக பணி நிமித்தமாக செல்வோர் ஆம்பூரிலோ அல்லது வாணியம்பாடியிலோ பிரியாணியை சுவைப்பது வழக்கம். இந்த பிரியாணியில் சண்டே ஸ்பெஷல் என கூறிக் கொண்டு புது வகை பிரியாணி என்ற ஒன்றை ஆம்பூரில் ஒரு சிறிய கடையில் போட்டுள்ளனர்.
அப்போது அந்த பிரியாணியில் ஆட்டுக் கறியுடன் வேறு ஏதோ கலப்படம் செய்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து தகவலறிந்த போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அங்கு இருவரிடம் நடத்திய விசாரணையில் அதிர்ச்சிகரமான சம்பவத்தை தெரிவித்தனர்.
ஆட்டுக்கறியின் விலை உயர்வால் அந்த கறியுடன் நாய் கறியையும் சேர்த்து சமைத்துள்ளனர். இதையடுத்து இருவரையும் போலீஸார் கைது செய்தனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications