மின்சாரம் தாக்கியதில் பெண்ணும், காப்பாற்றச் சென்ற மூதாட்டியும் உயிரிழப்பு... சேலத்தில் சோகம் -வீடியோ
Subscribe to Oneindia Tamil
சேலம்: சேலம் கொண்டலாம்பட்டி பகுதியில் மின்சாரம் பாய்ந்து இரண்டு பெண்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பலத்த காற்றுடன் பெய்த மழையால் வீட்டு வாசலில் கட்டப்பட்டிருந்த இரும்புக் கம்பியின் மின்கம்பி உரசி இந்த விபத்து நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications