சென்னையில் 20 இன்ஸ்பெக்டர்கள் அதிரடி மாற்றம்.. கமிஷ்னர் கரண் சின்ஹா உத்தரவு
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னையில் 20 காவல் ஆய்வாளர்கள், 4 காவல் உதவி ஆணையர்களை அதிரடியாக பணியிட மாற்றம் செய்து காவல் ஆணையர் கரண் சின்ஹா உத்தரவிட்டுள்ளார்.
காவல் ஆய்வாளர்கள் திருமலை, குமார், ஜெயசுதா, அலமேலு, சுதா, சோபாராணி, விஜயகுமாரி, ரமணி, தேவி, செல்வகுமாரி, முருகன், ஜெயலட்சுமி, ஆகியோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

அதேபோல் செல்வராஜ், கலா, முரளி, கந்தசாமி, கணேசன், அகிலா, வனிதா, நித்தியகுமாரி ஆகியோரும் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் சென்னையில் காவல் உதவி ஆணையர்கள் 4 பேர் பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். உதவி ஆணையர்கள் சுந்தர்ராஜ், ராமசாமி, கோபால், அன்வர் பாஷா ஆகியோர் இடமாற்றம் செய்யப்பட்டனர்.













Click it and Unblock the Notifications