கணவரை ஒரு அறையில் பூட்டிவிட்டு தாய் வயது பெண்ணை சீரழித்த வாலிபர்
சென்னை: மாதவரத்தில் மகாராஷ்டிராவைச் சேர்ந்த கட்டிட வேலை செய்யும் பெண்ணை வாலிபர் ஒருவர் குடிபோதையில் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவர் ஜோதி(பெயர் மாற்றப்பட்டுள்ளது) 42 வயதாகும் அவர் தனது கணவருடன் சென்னையை அடுத்து உள்ள மாதவரத்தில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி கட்டிட வேலை செய்து வருகிறார். பொன்னியம்மன் மேடு வாழைத்தோட்டம் பகுதியைச் சேர்ந்த சிரஞ்சீவி என்கிற பிரகாஷ் (20) என்பவர் ஜோதி வேலைக்கு செல்கையில் பார்த்து அவர் மீது ஆசை கொண்டார்.

ஜோதியை அடைய நினைத்த அவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மது அருந்திவிட்டு வந்தார். அப்போது அவர் ஜோதியின் வீட்டுக்குள் புகுந்து அவரிடம் சில்மிஷம் செய்தார். இதை பார்த்த அவரின் கணவரை பிரகாஷ் கத்தியை காட்டி மிரட்டி ஒரு அறைக்குள் வைத்து பூட்டிவிட்டார்.
அதன் பிறகு பிரகாஷ் ஜோதியை வெறித்தனமாக பாலியல் பலாத்காரம் செய்தார். இந்த சம்பவம் பற்றி ஜோதி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவரது புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் பிரகாஷை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்துள்ளனர்.
வாலிபர் ஒருவர் வீடு புகுந்து பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications