8 நாட்களில் 21 ரயில்கள் ரத்து - இடார்சி தீவிபத்து எதிரொலியால் தெற்கு ரயில்வே அறிவிப்பு
சென்னை: மத்திய பிரதேச மாநிலம் இடார்சி ரயில் நிலைய கட்டுப்பாட்டு அறை தீ விபத்தினைத் தொடர்ந்து 8 நாட்களில் தமிழகத்தில் 21 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இதுகுறித்த தெற்கு ரயில்வே அறிவிப்பில், "இடார்சி ரயில் நிலையக் கட்டுப்பாட்டு அறையில் ஏற்பட்ட தீவிபத்தினால் நாளை மதுரை - டேராடூன்/சண்டிகர் வாரம் இருமுறை ரயில் ரத்தாகின்றது.

மேலும், வருகின்ற ஜூலை 7ம் தேதியன்று 3 ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன. 7ம் தேதியன்று சென்னை எக்மோர் - பீகார் கயா வாராந்திர ரயில், திருவனந்தபுரம் - கோரக்பூர் ரப்தி சாகர் வாரம் மும்முறை ரயில், மதுரை - நிஜாமுதீன் சம்பர்க் கிராந்தி ரயிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
சப்ராவில் இருந்து புறப்படும் கங்கா காவேரி வாரம் இருமுறை எக்ஸ்பிரஸ் ரயில், மன்னார்க்குடியில் இருந்து புறப்படும் மன்னார் குடி-பகத் கி கோதி வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் ஆகியவையும் ரத்து செய்யப்படுகின்றன" என்று தெரிவித்துள்ளது.
இதனையடுத்து கடந்த 8 நாட்களில் தமிழகத்திலிருந்து செல்லும் 21 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் வட மாநிலங்களுக்குச் செல்லும் பயணிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications