குண்டர் சட்டத்தில் கைதான 212 பேருக்கு விடுதலை
சென்னை: குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்ட 212 பேர் தமிழகத்தில் விடுதலையாக உள்ளனர்.
பெரிய அளவிலான குற்றச்செயல்களில் தொடர்ந்து ஈடுபடுபவர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவது வழக்கம். ஜாமீன் கிடைக்காமல் தவிக்கும் நிலை உள்ளதால் இந்த சட்டப்பிரிவின்கீழ் கைதானவர்கள் பாடு அதோகதிதான். தமிழகத்தில் குண்டர் சட்டத்தின்கீழ் சிறையிலுள்ள கைதிகளை விடுவிக்க வலியுறுத்தி, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த மனுவை நீதிபதிகள் தனபாலன் மற்றும் சொக்கலிங்கம் ஆகியோரை கொண்ட சிறப்பு அமர்வு விசாரித்து வந்தது. இந்நிலையில், 157 பேர் மீதான குண்டர் சட்ட நடவடிக்கையை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் இன்று ஆணை பிறப்பித்துள்ளது. மேலும், 55 மீதான நடவடிக்கைகளை அறிவுரைக் கழகம் ரத்து செய்ததையும் ஏற்றுக்கொண்டது. இதனால் குண்டர் சட்டத்தின்கீழ் கைதானவர்கள் 212 பேர் விடுதலை செய்யப்பட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications