நீலகிரியில் சீல் வைக்கப்படும் 27 ரிசார்ட்டுகள் இதோ இவைதான்!
முறையின்றி கட்டப்பட்ட 27 கட்டிங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
Recommended Video

ஊட்டி: யானைகள் வழித்தடங்களில் அனுமதி பெறாமல் கட்டப்பட்டுள்ள 27 விடுதிகளுக்கு சீல் வைக்க நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா களத்தில் இறங்கிவிட்டார். முறைகேடாக கட்டப்பட்டுள்ள 27 ரிசார்ட்களுக்கும் இன்று நேரில் சென்று நோட்டீஸ் ஒட்டப்பட்டுவிட்டன. அந்த ரிசார்ட்கள் இவைகள்தான்.

- எக்கோ கேம்ப் - மசினகுடி
- ஜெனிபர் பிரசில்லா - மசினகுடி
- நிஜாமுதீன் - பொக்காபுரம்
- நார்த்தன் ஹே எஸ்டேட் - மசினகுடி
- தி வைல்ட் சவுத்ஸ்வீக் காட்டேஜ் - ஊட்டி
- வெஸ்டர்ன் பார்ம் ரிசார்ட்ஸ் - மசினகுடி
- சஜித்கான் - மசினகுடி
- ஹார்ன்பில் கிளாக் - பொக்காபுரம்
- மூவ்ட் மிஸ்ட் - பொக்காபுரம்
- ஆலிவ் வியூ ரிசார்ட் - பொக்காபுரம்
- ரோலிங் ஸ்டோன் - மசினகுடி
- ஜங்கிள் ரீட்ரீட் - பொக்காபுரம்
- மொனார்க் சஃபாரி பார்க் - சோலூர்
- ஜங்கிள் ஹட் - பொக்காபுரம்
- பாரஸ்ட் ஹில் பார்ம் - பொக்காபுரம்
- பெல்மவுண்ட் ரீட்ரீட் - சோலூர்
- சஃபாரி லேண்ட் - சோலூர்
- மவுண்ட் வியூ பார்ம் - பொக்காபுரம்
- கிங்ஸ் ரேஞ்ச் ரிசார்ட் - மசினகுடி
- தீனதயாள் ரிசார்ட் - கடநாடு
- பியர் மவுன்டெயின் - பொக்காபுரம்
- இன்-திவைல்ட் - மசினகுடி
- ப்ளு வேலி - பொக்காபுரம்
- க்ளாண்டைன் பாரடைஸ் - கல்லட்டி
- அவிலாஞ்சி ப்ரிஸ்ட்டியூவ் ரிசார்ட் - பொக்காபுரம்
- வெஸ்லி வுட் எஸ்டேட் - மசினகுடி
நீலகிரியில் சீல் வைக்கப்படும் 27 ரிசார்ட்டுகள் இதோ இவைதான்! pic.twitter.com/Y4aRQZOg8r
— Oneindia Tamil (@thatsTamil) August 10, 2018
இந்த ரிசார்ட்களின் உரிமையாளர்கள் இவைகளை கட்டுவதற்கு யாரிடம் அனுமதி பெற்றார்கள், எப்படி இவ்வளவு தைரியமாக இவ்வளவு காலம் செயல்பட்டார்கள் என தெரியவில்லை. இதற்கெல்லாம் விளக்கம் கேட்டுதான் உச்சநீதிமன்றம் இப்போது நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது. யானைகள் நடமாட கூடிய இடங்களில் காட்டேஜ்களை கட்டி வைத்து கொண்டு, யானைகள் அங்கு வந்து இவர்களுக்கு எந்த இடைஞ்சலும் தந்துவிடக்கூடாது என்பதற்காக அந்த ஜீவன்களுக்கு மின்வேலிகளை அமைத்து கொண்டு இவ்வளவு நாள் இவர்கள் தொல்லையும் கொடுத்து வந்துள்ளனர்.
இப்போது உச்சநீதிமன்றம் இந்த விவகாரத்தை கையிலெடுக்கவும் அனைவரும் மிரண்டு கிடக்கிறார்கள். அது மட்டும் இல்லை. இந்த 27 ரிசார்ட்கள் தவிர மேலும் 12 ரிசார்ட்கள் மீதும் கலெக்டர் நடவடிக்கை எடுக்க போகிறார். இன்னும் 2 நாளில் அந்த அதிரடியும் தொடர உள்ளது. வனவிலங்குகளை மதிக்காதவர்களுக்கு உச்சநீதிமன்றம் கடுமையான சாட்டையை கையில் எடுத்துள்ளது வரவேற்கத்தக்கதே!
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications