நாமக்கல்லில் ஆளுநர் கார் மீது கறுப்பு கொடி வீச்சு- 291 திமுகவினர் கைது
நாமக்கல்லில் ஆளுநருக்கு கறுப்பு கொடி காட்டிய 291 திமுகவினர் கைது செய்யப்பட்டனர்.
Subscribe to Oneindia Tamil
நாமக்கல்: ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தின் அரசு நிர்வாக ஆய்வுப் பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து கறுப்புக் கொடி காட்டிய திமுகவினர் 291 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்தின் பல மாவட்டங்களில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஆய்வுப் பணி மேற்கொண்டு வருகிறார். ஆளுநரின் இந்த நடவடிக்கைக்கு திமுக கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

ஆளுநர் செல்லும் மாவட்டங்களில் கறுப்புக் கொடி காட்டும் போராட்டத்தை திமுகவினர் நடத்துகின்றனர். நாமக்கல்லில் இன்று ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டார்.
இதற்கு திமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து கறுப்புக் கொடி காட்டினர். ஒருகட்டத்தில் ஆளுநர் கார் மீது கறுப்புக் கொடிகளும் வீசப்பட்டன. இதையடுத்து கறுப்புக் கொடி காட்டிய 291 பேர் கைது செய்யப்பட்டு திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.
More From
-
“திமுக கூட்டணியில்தான் தொடர்கிறோம்.. தவெக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு”.. CPI வீரபாண்டியன் உறுதி! -
“திமுக தயவில்தான் தவெக ஆட்சி நடக்கிறது.. நான்தான் வழியனுப்பி வைத்தேன்”.. ஸ்டாலின் ஓபன் டாக்! -
உதயநிதியின் தவறுக்கான தண்டனைதான்.. திமுகவின் தோல்வி! ராகுல் காந்தியை இழுக்காதீங்க - மாணிக்கம் தாகூர் -
“தனது தலையில் தானே மண் அள்ளிப் போட்டுக் கொண்டுள்ளார் ராகுல்..” முரசொலி சரமாரி விமர்சனம்! -
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
யார் எம்எல்ஏ, யார் அமைச்சர் என்று முதல்வருக்கே தெரியாத ஆட்சி நடக்கிறது.. உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்! -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
செந்தில் பாலாஜி மீண்டும் கைதா? ஆளுநரிடம் ‘கிரீன் சிக்னல்’ கேட்டு ஃபைல்களை அனுப்பிய தமிழக அரசு! -
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த விஷக்காளான் நீங்க! விஜய் குறித்து திமுக ஐடி விங்க் விமர்சனம்












Click it and Unblock the Notifications