For Daily Alerts
Just In
நிலக்கரி ஒப்பந்த வருமானம்.. மதுரையில் ஸ்மிருதி ராணி பெருமிதம்- வீடியோ
மதுரை: நிலக்கரி ஒப்பத்தத்தின் மூலமாக ரூ.3.44 லட்சம் கோடி வருமானமாக மோடி அரசு ஈட்டியுள்ளதாக மத்திய அமைச்சர் ஸ்மிருதி ராணி தெரிவித்துள்ளார்.
மதுரையில் உள்ள தமிழ்நாடு வர்த்தக மையத்தில் மத்திய அரசின் 2 ஆண்டு கால சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு மத்திய அமைச்சர் ஸ்மிருதி ராணி பேசினார்.
Comments
English summary
Human Resource Development minister Smriti Irani in Madurai said that PM Modi's Government earned 3.44 lakh crore revenue from coal allocation.
Story first published: Wednesday, June 1, 2016, 16:04 [IST]