பள்ளி ஆசிரியரிடம் பிக் பாக்கெட் - 3 பேருக்கு காப்பு
விருதுநகர்: விருதுநகர் அருகே ஓடும் பஸ்சில் ஆசிரியரின் பர்ஸை திருட முயன்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர். இது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம், டி.கான்சாபுரத்வைச் சேர்ந்தவர் பாலமுருகன். இவர் மம்சாபுரம் அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். மாலை இவர் தனது சொந்த ஊரான நரிக்குடி செல்வதற்காக விருதுநகர் ஆற்றுப்பாலம் பஸ்நிறுத்தத்தில் அருப்புக்கோட்டை பஸ்சில் ஏறி உள்ளார்.
பஸ்சில் பாலமுருகனுக்கு பின்னால் நின்ற 3 பேர் அவரது பர்ஸை எடுக்க முயன்றதாக கூறப்படுகிறது. இவர்களின் செய்கையால் அதிர்ச்சியடைந்த பாலமுருகன் சுதாரித்து சகபயணிகள் உதவியுடன் 3 பேரையும் பிடித்து பஜார் போலீசில் ஒப்படைத்தார்.
போலீசார் 3 பேரையும் கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் கள்ளந்திரியைச் சேர்ந்த முருகேசன், அலங்காநல்லூரை சேர்ந்த அருண்பாண்டியன், கோபிநாத் என்பது தெரியவந்தது. இதையடுதது அவர்களை கைது செய்த போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
பகல் நேரத்திலேயே அதுவும் பயணிகள் அதிகம் இருந்த பஸ்சிலேயே பள்ளி ஆசிரியரிடம் பர்சை திருட முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications