சென்னையில் கடும் மேகமூட்டம்- 3 விமானங்கள் பெங்களூருக்குத் திருப்பி விடப்பட்டன
சென்னை: சென்னையில் இன்று காலை கடும் மேகமூட்டம் நிலவியதால் விமானப் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டது.
சென்னைக்கு வர வேண்டிய 3 விமானங்கள் பெங்களூருக்குத் திருப்பி விடப்பட்டன.
சென்னை நகரிலும், புறநகர்ப் பகுதிகளிலும் நேற்று இரவு பலத்த மழை பெய்தது. பலத்த காற்று, இடி மின்னலுடன் மழை வெளுத்து வாங்கியதால் நகரமே அல்லோகல்லப்பட்டுப் போனது.

நகரிலும், பெரும்பாலான புறநகர்களிலும் இந்த காற்றுடன் கூடிய கன மழையால் பல பகுதிகளில் மரங்கள் விழுந்தன. மின் விநியோகமும் பாதிக்கப்பட்டது. இரவில் பெய்த மழை தற்போது நின்று விட்டபோதிலும் வானம் இருட்டிக் கொண்டு உள்ளது. பல இடங்களில் வானம் கருத்துக் காணப்படுகிறது.
இப்படி வானம் மேகமூட்டமாக இருப்பதால் சென்னை விமான நிலையத்தில் விமானங்கள் தரையிறங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இன்று காலை டெல்லி, மும்பை, கோலாலம்பூரில் இருந்து வர வேண்டிய விமானங்கள் பெங்களூருக்குத் திருப்பி விடப்பட்டன.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications