தேமுதிக செயற்குழுவை புறக்கணித்த 3 எம்.எல்.ஏக்கள்- அதிமுக அணிக்கு தாவல்?
Subscribe to Oneindia Tamil

தேமுதிகவின் சட்டசபை உறுப்பினர்களில் 7 பேர் ஏற்கெனவே அதிமுக அணிக்கு தாவிவிட்டனர். இந்த நிலையில் அக்கட்சியின் மற்றொரு எம்.எல்.ஏவும் அவைத் தலைவருமான பண்ருட்டி ராமச்சந்திரனும் ராஜினாமா செய்துவிட்டார்.
தற்போது தேமுதிகவின் அதிருப்தி எம்.எல்.ஏக்கள் ராஜினாமாவே செய்தால் தேமுதிகவின் எதிர்க்கட்சி அந்தஸ்து பறிபோகும். இந்த நிலையில் பண்ருட்டி ராமச்சந்திரன் ராஜினாமாவை தொடர்ந்து சென்னையில் நேற்று தேமுதிக செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் தேமுதிகவின் எம்.எல்.ஏக்கள் 3 பேர் கலந்து கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. இவர்கள் மூவரும் விரைவில் அதிமுக ஆதரவு அணியில் இணையக் கூடும் என்றும் கூறப்படுவதால் தமிழக அரசியலில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
More From
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications