கொடநாடு பங்களாவில் ஜெ., சசி அறை கதவு உடைப்பு... 3 சூட்கேஸில் இருந்த முக்கிய ஆவணங்கள் எங்கே?
கொடநாடு எஸ்டேட் பங்களாவில் உள்ள ஜெயலலிதா, சசிகலா ஆகியோரது அறைகளின் கதவு பூட்டுகள் உடைக்கப்பட்டு அங்கிருந்த 3 சூட்கேஸ்கள் உடைக்கப்பட்டு அதில் இருந்த ஆவணங்கள் மாயமாகிவிட்டன.
Subscribe to Oneindia Tamil
கோத்தகிரி: கொடநாடு எஸ்டேட் பங்களாவில் உள்ள ஜெயலலிதா, சசிகலா ஆகியோரது அறைகளின் பூட்டுகள் உடைக்கப்பட்டு அங்கிருந்த 3 சூட்கேஸ்கள் உடைக்கப்பட்டு அதில் இருந்த ஆவணங்கள் மாயமாகிவிட்டன.
நீலகிரி மாவட்டத்தில் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் காவலாளியாக உள்ள ஓம்பகதூர் கொடூரமாக அடித்துக் கொல்லப்பட்டார். மற்றொரு காவலாளி கிருஷ்ண பகதூர் படுகாயங்களுடன் கோவை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் கொடநாட்டில் ஜெயலலிதா, சசிகலா அறைகள் உடைக்கப்பட்டிருந்தாகவும், அங்கிருந்த 3 சூட்கேஸ்களும் உடைக்கப்பட்டுள்ளதால் அதிலிருந்த முக்கிய ஆவணங்கள் மாயமாகி இருக்கலாம் என்றும் காவலாளிகளை தாக்கியவர்கள் அதை திருடிச் சென்றிருக்கலாம் என்றும் தெரியவந்துள்ளது.
More From
-
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி!












Click it and Unblock the Notifications